ஸ்ரீ செல்வயோக நொங்குவெட்டி ஐயனார் ஆலயம்.

கோவிற்குளம், புதுக்குளம், மன்னார், இலங்கை

பொங்கல் உற்சவ பெருவிழா 2019

சைவமும் தமிழும் சிறந்தே விழங்கும் இலங்கைத் திருநாட்டில். சகல செல்வங்களும் சிறந்து விளங்கும் மன்னார் மாவட்டத்தில் கோவிற்குளம், புதுக்குளம் கிராமத்தில் தனக்கென தனிச்சிறப்பான ஆலயத்தில் எழுந்தருளி அடியவர்களின் இடர்களைந்து அருள்மழைபொழிந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ புர்ணாம்பிகா, ஸ்ரீ புஸ்கலாம்பிகா சமேத ஸ்ரீ செல்வயோக நொங்குவெட்டி ஐயனுக்கு எதிர்வரும் 2019-07-13 சனிக்கிழமை மணவாழ கோல பெருவிழா இடம்பெற்று.

2019-08-27 அன்று வெற்றிலை மடையுடன் வருடாந்த பொங்கல் விழா ஆரம்பமாகி 2019-08-28 அன்று பெங்கல் விழா இனிதே நடைபெற ஐயன் திருபாலித்துள்ளதால் , மெய்யடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து ஐயனை தரிசித்து, மனதாரப் பிரார்தித்து சகல யோகம்மிக்க பெருவாழ்வு வாழ்வீர்களாக!

தொடர்புகள்
+94779361019

கோவிற்குளம், புதுக்குளம், மன்னார், இலங்கை.

Scroll to top